வரவேற்கிறோம்
அறிவியல் பூங்கா ( ISSN : 2456-3706 )
# 49 அறிவியல் பூங்கா அறிவியல் இதழ்கள் வெளி வந்து உள்ளது அக்டோபர் 2021 வரை.
# கல்லூரி மாணவர்களுக்கான மாநிலம் தழுவிய அறிவியல் தகவல் பரிமாற்ற போட்டிகளும், பள்ளி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்குமான அறிவியல் வினாடி வினா போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
# கல்லூரிகளில் அறிவியல் பயிலரகங்கள் நடத்தப்பட்டு இளைஞர்களை அறிவியல் எழுத்தாளர்களாகவும் அறிவியல் பத்திரிகையாளர்களாகவும் உருவாக்கும் பயிற்சி அளிக்க பட்டு வருகிறது.
# 49 Ariviyal Poonga Science Issues have been brought out so far, till October 2021.
# State Level and Science Communication Review Competitions for the college students and Science Quiz for the High School Students and college youth are being conducted.
# Science Workshops are organized in the Colleges to train the youth in science writing/journalism.