நிகழ்ச்சிகள்

Mylai Thiruvalluvar Tamil Sangam is inviting you to join scheduled meetings / events - மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம் திட்டமிட்ட கூட்டங்களில் / நிகழ்வுகளில் கலந்து கொள்ள உங்களை வரவேற்கிறது.

நிகழ இருப்பவை

நிகழ்வு: பாரதிய வித்யா பவன் பேரரங்கம் , கிழக்கு மாடவீதி , மயிலாப்பூர் , சென்னை -600 004.

சிறப்புரை: 36-ஆம் அறிவுக்களஞ்சியம் விருதுகள் , பரிசுகள் வழங்கும் விழா !

சிறப்புரையாளர்:

நாள்: 20-11-2022, ஞாயிற்றுக்கிழமை

மணி: காலை 09.30 மணி முதல் 12.30 மணி வரை

ஜூம் மீட்டிங்கில் கலந்து கொள்ள: இங்கே சொடுக்கவும்

ஜூம் மீட்டிங் எண்: 3562722898

கடவுச்சொல்: mtsacademy





நிகழ்வு: ஹின்றி மோஸ்லே அரங்கம் , அண்ணா பல்கலைக்கழகம் , சென்னை-25.

சிறப்புரை: ஐம்பெரும் விழா !

சிறப்புரையாளர்: பேரா. முனைவர்.கட்டளைக் கைலாசம் ,மேலான் தமிழ்த் துறைத் தலைவர் ,ம.தி.த.இந்துக் கல்லுரி , திருநெல்வேலி .

நாள்: 28-10-2022, வெள்ளிக்கிழமை

மணி: மதியம் 02.00 மணி முதல் 05.00 மணி வரை

ஜூம் மீட்டிங்கில் கலந்து கொள்ள: இங்கே சொடுக்கவும்

ஜூம் மீட்டிங் எண்: 3562722898

கடவுச்சொல்: mtsacademy





நிகழ்ந்தவை

நிகழ்வு: 36 -ஆம் ஆண்டு மலர் வெளியீடு,இளைஞர்களுக்கான அறிவுக்களஞ்சியம் பரிசுகள் மற்றும் விருதுகள் பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கும் விழா!

சிறப்புரை: முப்பாலில் மூவறம் 36 ஆம் திருவள்ளுவர் மலரை வெளியிட்டு,விருதுகளையும் அறிவுக்களஞ்சியம் பரிசுகளையும் வழங்கி சிறப்புரை

சிறப்புரையாளர்: மாண்புமிகு அமைச்சர் திரு.தா.மோ அன்பரசன்

நிகழ்விடம்: பாரதிய வித்யா பவன், கிழக்கு மாடவீதி,மலியாப்பூர் , சென்ன.ை -4

நாள்: 21-03-2023, சனிக்கிழமை

மணி: காலை 10-00 மணி முதல் 12-39 மணி

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்













நிகழ்ந்தவை

நிகழ்வு: நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

சிறப்புரை: மனம் நிறைந்த மக்கள் சேவை

சிறப்புரையாளர்: எம் எம் இராஜேந்திரன் , I.A.S.(R)

நிகழ்விடம்: தர்பார் அரங்கம், ராஜ் பவன், சென்ன.ை

நாள்: 17-09-2022, சனிக்கிழமை

மணி: காலை 11 மணி

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்













நிகழ்வு: அறிவியல் அரங்கம்- 78

சிறப்புரை: மகளிர் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள்

சிறப்புரையாளர்: திருமதி. கே .மகாலட்சுமி , இராமேஸ்வரம் கடல்மீன் விற்பனையாளர் ,திருச்சிராப்பள்ளி.

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 21-10-2022, வெள்ளிக்கிழமை

மணி: இரவு 07.00 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்





நிகழ்வு: திருக்குறள் களஞ்சியம் 3

சிறப்புரை: பல்லுயிர் ஓம்புதல்

சிறப்புரையாளர்: கி.ரேவதி ,முனைவர் பட்ட ஆய்வாளர் ,இராணி மேரி கல்லுரி (தமிழ்த்துரை).

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 20-10-2022, வியாழக்கிழமைை

மணி: இரவு 07.00 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்





நிகழ்வு: சிந்தனை அரங்கம் - 81

சிறப்புரை: கழியலாட்டமும் அதன் பயன்களும்

சிறப்புரையாளர்: பேரா. முனைவர்.கட்டளைக் கைலாசம் ,மேலான் தமிழ்த் துறைத் தலைவர் ,ம.தி.த.இந்துக் கல்லுரி , திருநெல்வேலி .

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 19-10-2022, புதன் கிழமை

மணி: இரவு 07.00 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்





நிகழ்வு: அறிவியல் களஞ்சியம் -5

சிறப்புரை: அறிவியல் களஞ்சியம்

சிறப்புரையாளர்:

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 14-10-2022, வியாழக்கிழமைை

மணி: இரவு 07.00 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்





நிகழ்வு: வாழ்வியல் அரங்கம் -29

சிறப்புரை: வாழ்ந்து காட்டுவோம் வாரீர்!

சிறப்புரையாளர்: பேராசிரியர், முனைவர் மு. முத்துவேலு இயக்குநர், திருக்குறள் உயராய்வு மற்றும் ஆராய்ச்சி மையம், மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம் சென்னை -4 .

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 13-10-2022, வியாழக்கிழமைை

மணி: இரவு 07.00 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்





நிகழ்வு: பண்பாட்டு அரங்கம் தொடர் நிகழ்ச்சி -5

சிறப்புரை: பிரான்ச் நாட்டில் தமிழ்முழக்கம்

சிறப்புரையாளர்: பமுனைவர் ச.சச்சிதானந்தம் நிறுவனர், பன்னாட்டு உயர்க்கல்வி தமிழாய்வு நிறுவனம், பாரிசு .

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 12-10-2022, புதன் கிழமை

மணி: இரவு 07.00 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்





நிகழ்வு: அறிவியல் அரங்கம் தொடர் நிகழ்ச்சி -77

சிறப்புரை: சூரிய ஆற்றலும் அதன் பயன்களும்

சிறப்புரையாளர்: பேராசிரியர் முனைவர் சூரியமூர்த்தி மேனாள் தலைவர், சூரிய ஆற்றல் துறை மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 07-10-2022, வெள்ளிக்கிழமை

மணி: இரவு 07.00 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்





நிகழ்வு: திருக்குறள் ஆய்வரங்கம் -7

சிறப்புரை: திருக்குறளில் சட்ட நெறிகள்

சிறப்புரையாளர்: பேராசிரியர், முனைவர் மு. முத்துவேலு இயக்குநர், திருக்குறள் உயராய்வு மற்றும் ஆராய்ச்சி மையம், மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம் சென்னை -4 .

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 06-10-2022, வியாழக்கிழமைை

மணி: இரவு 07.00 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்





நிகழ்வு: சிந்தனை அரங்கம் -79

சிறப்புரை: மனம் நிறைந்த மக்கள் சேவை -நினைவலைகள் நூல் வழிகாட்டும் ஒளி விளக்கு

சிறப்புரையாளர்: இராஜேஸ்வரி முருகன்,மேனாள் பொது மேனாளர் பி.எஸ்.என்.எள் ,நிறுவனம், சென்னை .

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 05-10-2022புதன் கிழமை

மணி: இரவு 07.00 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்





நிகழ்வு: சிந்தனை அரங்கம் -79

சிறப்புரை: மனம் நிறைந்த மக்கள் சேவை -நினைவலைகள் நூல் வழிகாட்டும் ஒளி விளக்கு

சிறப்புரையாளர்: இராஜேஸ்வரி முருகன்,மேனாள் பொது மேனாளர் பி.எஸ்.என்.எள் ,நிறுவனம், சென்னை .

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 21-09-2022, புதன் கிழமை

மணி: இரவு 07.00 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்





சிறப்புரை: திரு .இல கணேசன் , அவர்கள் மாண்புமிகு ஆளுநர் மணிப்பூர் மற்றும் மேற்கு வங்காளம்.

சிறப்புரையாளர்: படைப்பாளர்களின் பாரி வள்ளல் கிருத்திவாசனார் / திருக்குறள் நெறிச் செம்மல் ,அரிமா சா . கிருத்திவாசன்

நாள்: 30-09-2022 ,வெள்ளிக்கிழமை

மணி: இரவு 07.00 மணி முதல் 08.30 மணி வரை

நிகழ்வு: வாணி மஹால், தியாகராய நகர் ,சென்னை .





நிகழ்வு: அறிவியல் அரங்கம் தொடர் நிகழ்ச்சி -76

சிறப்புரை: தொழில் முனைவோர் திறன் வளர்க்கும் உத்திகள்

சிறப்புரையாளர்: திரு ,வரதராஜன் சுந்தரமகாலிங்கம் ,உளவியல் பயிற்சியாளர் ,டெல்லி பப்ளிக் பள்ளி ,பெங்களூர் .

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 16-09-2022, வெள்ளிக்கிழமை

மணி: இரவு 07.00 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்





நிகழ்வு: திருக்குறள் ஆய்வரங்கம் -2

சிறப்புரை: திருக்குறள்

சிறப்புரையாளர்: பேரா. முனைவர் இரா .அனுராதா தமிழ்த் துறை , இராணிமேரி கல்லூரி .

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 15-09-2022, வியாழக்கிழமை

மணி: இரவு 07.00 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்





நிகழ்வு: பண்பாட்டு அரங்கம், தொடர் நிகழ்ச்சி - 3

சிறப்புரை: தென்றலை மொழிபெயர்த்த தென்னாட்டுப் பேரறிஞன்

சிறப்புரையாளர்: பேராசிரியர் முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் ,மேனாள் பதிவாளர் ,தமிழ்ப்பல்கலைக்கழகம்.

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 14-09-2022, புதன் கிழமை

மணி: இரவு 07.00 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்





நிகழ்வு: அறிவியல் களஞ்சியம் -2

சிறப்புரை:

சிறப்புரையாளர்:

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 09-09-2022, வெள்ளிக்கிழமை

மணி: இரவு 07.00 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்





நிகழ்வு: வாழ்வியல் அரங்கம் -27

சிறப்புரை: வாழ்ந்து காட்டுவோம் வாரீர் !

சிறப்புரையாளர்: திருக்குறள் சி. அன்பழகன் நிறுவனத் தலைவர் , அஜந்தா எர்த் மூவர்ஸ் , சென்னை .

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 08-09-2022, புதன் கிழமை

மணி: இரவு 07.00 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்





நிகழ்வு: சிந்தனை அரங்கம் -77

சிறப்புரை: செக்கிழுத்த செம்மல் வ . உ. சிதம்பரனார்

சிறப்புரையாளர்: முனைவர் மு. கலைவேந்தன் - தலைவர் , தமிழ் ஐயா கல்விக் கழகம் , ஔவைக் கோட்டம் , திருவையாறு.

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 07-09-2022, புதன் கிழமை

மணி: இரவு 07.00 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்





நிகழ்வு: அறிவியல் அரங்கம் தொடர் நிகழ்ச்சி -75

சிறப்புரை: பேரண்ட உண்மைகள்

சிறப்புரையாளர்: பேராசிரியர் முனைவர் ம. செல்வராணி செல்வம், மேனாள் முதல்வர், ஸ்ரிநீகேதன் மகளிர் கல்லூரி

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 02-09-2022, வெள்ளிக்கிழமை

மணி: இரவு 07.00 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்





நிகழ்வு: அறிவியல் களஞ்சியம் & பல்கலை அரங்கம்

சிறப்புரை: தற்காப்புக் கலையின் தாயகம் சிலம்பம்

சிறப்புரையாளர்: சிலம்பம் முனைவர் எஸ். சுதாகரன் நிறுவனத் தலைவர், உலகச் சிலம்பம் விளையாட்டுச் சங்கம், சென்னை .

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 26-08-2022, வெள்ளிக்கிழமை

மணி: இரவு 07.00 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்





நிகழ்வு: வாழ்வியல் அரங்கம் -26

சிறப்புரை: வாழ்ந்து காட்டுவோம் வாரீர் !

சிறப்புரையாளர்: நல்லாமூர் முனைவர் கோ .பெரியகண்ணன் ,தலைவர், அனைத்திந்திய எழுத்தாளர் சங்கம் சென்னை .

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 25-08-2022, வியாழக்கிழமை

மணி: இரவு 07.00 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்





நிகழ்வு: அறிவியல் அரங்கம் தொடர் நிகழ்ச்சி - 74

சிறப்புரை: தொழில் முனைவோருக்கான திறன் மேம்பாடு

சிறப்புரையாளர்: பிரிம்ரோஸ் ஜாஸ்மின் மென்திறன் மேம்பாட்டுப் பயிற்சி வல்லுநர் (The Top Talents) சென்னை .

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 19-08-2022, வெள்ளிக்கிழமை

மணி: இரவு 07.00 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்





நிகழ்வு: திருக்குறள் களஞ்சியம் - பல்சுவை நிகழ்ச்சி

சிறப்புரை: திருக்குறள் களஞ்சியம் - பல்சுவை நிகழ்ச்சி

சிறப்புரையாளர்: பேரா முனைவர் இரா. அனுராதா ,தமிழ்த் துறை இராணிமேரி கல்லூரி

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 18-08-2022, வியாழக்கிழமை

மணி: இரவு 07.00 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்





நிகழ்வு: 77-ஆவது சிந்தனை அரங்கம்

சிறப்புரை: நம்பிக்கை நட்சத்திரம்

சிறப்புரையாளர்: சேவைச் செம்மல், ஜெ. அட்சயநாதன், தமிழக மாநில ஈட்டி எரிதலில் மூத்தோர் நிலையில் முதலிடம்.

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 17-08-2022, புதன் கிழமை

மணி: இரவு 07.00 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்






நிகழ்வு: அறிவியல் களஞ்சியம் பல்கலை அரங்கம்

சிறப்புரை: அறிவியல் களஞ்சியம் மற்றும் பல்கலை அரங்கம்

சிறப்புரையாளர்: பேராசிரியர் முனைவர் ஜா.குமார் துணைவேந்தர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 12-08-2022, வெள்ளிக்கிழமை

மணி: இரவு 07.00 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்






நிகழ்வு: வாழ்வியல் அரங்கம் - 25

சிறப்புரை: "வாழ்ந்து காட்டுவோம் வாரீர் !"

சிறப்புரையாளர்: முனைவர் இளவரசு அமிழ்தன் நிறுவனர் அமிழ்தத் தமிழாய்வு மன்றம் சென்னை

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 11-08-2022, வியாழக்கிழமை

மணி: இரவு 07.00 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்






நிகழ்வு: பண்பாட்டு அரங்கம், தொடர் நிகழ்ச்சி - 1

சிறப்புரை: தரணிபோற்றும் தைவான் தமிழ்ச்சங்கப் பணிகள்

சிறப்புரையாளர்: பேராசிரியர் ஆதிமூர்த்தி பிரசன்னன் தேசியத் தைவான் பல்கலைக்கழகம், தைவான்

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 10-08-2022, புதன் கிழமை

மணி: இரவு 07.00 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்






நிகழ்வு: 73-ஆவது அறிவியல் அரங்கம்

சிறப்புரை: அறிவியல் வளர்ச்சியும் தொழில் முனைவோர் வாய்ப்புகளும்

சிறப்புரையாளர்: பேராசிரியர் முனைவர் ம. செல்வம், துணைவேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி .

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 05-08-2022, வெள்ளிக்கிழமை

மணி: இரவு 07.00 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்






நிகழ்வு: திருக்குறள் ஆய்வரங்கம் -5

சிறப்புரை: வாழ்வில் வளம்பெற வள்ளுவம்

சிறப்புரையாளர்: திருமிகு இரா. பூர்ணலிங்கம் , இ.ஆ.ப அவர்கள், மேனாள் அரசுச் செயலாளர், தமிழ்நாடு அரசு சென்னை

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 04-08-2022, வியாழக்கிழமை

மணி: இரவு 07.00 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்






நிகழ்வு: 76-ஆவது சிந்தனை அரங்கம்

சிறப்புரை: நல்லாட்சி நாயகர் பெருந்தலைவர் காமராசர்

சிறப்புரையாளர்: திரு.ஆ. கோபண்ணா, ஆசிரியர் ,தேசிய முரசு, சென்னை

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 03-08-2022, புதன் கிழமை

மணி: இரவு 07.00 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்











நிகழ்வு: 24-ஆவது வாழ்வியல் அரங்கம்

சிறப்புரை: "வாழ்ந்து காட்டுவோம் வாரீர் !"

சிறப்புரையாளர்: முனைவர் ஜி. விஸ்வநாதன் வேந்தர் வி.ஐ. டீ தொழில் நுட்ப நிறுவனம், வேலூர்.

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 28-04-2022, வியாழக்கிழமை

மணி: மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்











நிகழ்வு: 72-ஆவது அறிவியல் அரங்கம்

சிறப்புரை: ரப்பர் மற்றும் நெகிழித் தொழில் நுட்பத்தில் வேலை வாய்ப்புகள்

சிறப்புரையாளர்: முனைவர் கா. இளங்கோ, உதவிப் பேராசிரியர், சென்னை தொழில் நுட்ப நிறுவனம், சென்னை

நிகழ்விடம்:

நாள்: 01-04-2022, வெள்ளிக்கிழமை

மணி: பிற்பகல் 02.30 மணி முதல் 04.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்











நிகழ்வு: 75-ஆவது சிந்தனை அரங்கம்

சிறப்புரை: உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் இலக்கும் செயல்பாடுகளும்

சிறப்புரையாளர்: திரு. வி. சேகர் திரைப்பட இயக்குநர் & தலைவர் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு, சென்னை .

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 02-04-2022, சனிக்கிழமை

மணி: மாலை 06.30 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்











நிகழ்வு: 74-ஆவது சிந்தனை அரங்கம்

சிறப்புரை: பெண் புலவர்களின் தமிழ்த் தொண்டு

சிறப்புரையாளர்: பேரா முனைவர், தாயம்மாள் அறவாணன் தமிழ்க் கோட்டம் ,அரும்பாக்கம் ,சென்னை.

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்:26-03-2022, சனிக்கிழமை

மணி: மாலை 06.30 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்

நிகழ்வு: 68-ஆவது அறிவியல் அரங்கம்

சிறப்புரை: உற்பத்தித் துறையில் வேலை முன்னேற்றங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான வாய்ப்பும்

சிறப்புரையாளர்: டாக்டர், ஏ. ராஜதுரை பேராசிரியர் (எமரிட்டஸ்), முன்னாள் டீன் (MIT) உற்பத்தி தொழில்நுட்பத் துறை MIT வளாகம், அண்ணா பல்கலைக்கழகம் குரோம்பேட்டை, சென்னை .

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்:25-03-2022, வெள்ளிக்கிழமை

மணி: பிற்பகல் 02.30 மணி முதல் 04.30 மணி வரைை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்

நிகழ்வு: 23-ஆவது வாழ்வியல் அரங்கம்

சிறப்புரை: "வாழ்ந்து காட்டுவோம் வாரீர் !"

சிறப்புரையாளர்: பத்மஸ்ரீ. பேரா. முனைவர். சிற்பி பாலசுப்பிரமணியன் தமிழறிஞர், கவிஞர், ஆய்வியல் வல்லுநர், பொள்ளாச்சி.

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 24-03-2022, வியாழக்கிழமை

மணி: மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்

நிகழ்வு: 73-ஆவது சிந்தனை அரங்கம்

சிறப்புரை: கவிதை உறவின் வளர்ச்சியும் மலர்ச்சியும்

சிறப்புரையாளர்: கவிஞர் ஏர்வாடி, எஸ். இராதாகிருஷ்ணன், நிறுவனர் ஆசிரியர், கவிதை உறவு, திங்களிதழ், சென்னை -40

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 19-03-2022, சனிக்கிழமை

மணி: மாலை 06.30 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்

நிகழ்வு: 70-ஆவது அறிவியல் அரங்கம்

சிறப்புரை: அறிவியல் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் வாய்ப்புகள்

சிறப்புரையாளர்: திரு எஸ்.ஹரிகிருஷ்ணன், முதன்மை லோகோ ஆய்வாளர், தென்னக ரயில்வே, சென்னை கோட்டம்

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 18-03-2022, வெள்ளிக்கிழமை

மணி: பிற்பகல் 02.30 மணி முதல் 04.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்

நிகழ்வு: மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் 72-ஆவது சிந்தனை அரங்கம்

சிறப்புரை: தெய்வம் தெளிமீன்

சிறப்புரையாளர்: பேராசிரியர் முனைவர் க. இராஜாராம் இயக்குநர், தமிழ் பண்பாட்டு ஆய்வு மையம், பாலக்காடு .

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 12-03-2022, சனிக்கிழமை

மணி: மாலை 06.30 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்

நிகழ்வு: திருக்குறள் ஆய்வரங்கம் -3

சிறப்புரை: "திருக்குறளில் பொருட்பால் கட்டமைப்பு "

சிறப்புரையாளர்: பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 12-03-2022, சனிக்கிழமை

மணி: காலை 11.00 மணி

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்

நிகழ்வு: மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் 69-ஆவது அறிவியல் அரங்கம்

சிறப்புரை: சமூக ஊடகங்களில் தகவல்களின் தாக்கம்

சிறப்புரையாளர்: முனைவர் சிறீ. அருட்செல்வன் இணைப் பேராசிரியர், ஊடகவியல் துறை & இயக்குநர் பொறியியல் தொழில் நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம், அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி ,சென்னை-25 .

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 11.03.2022, வெள்ளிக்கிழமை

மணி: பிற்பகல் 02.30 மணி முதல் 04.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்

நிகழ்வு: "வாழ்வியல் அரங்கம்" இருபத்திரெண்டாம் நிகழ்வு - நிகழ்ச்சி நிரல்

சிறப்புரை: "வாழ்ந்து காட்டுவோம் வாரீர் !"

சிறப்புரையாளர்: மாண்புமிகு நீதியரசர் தி.நெ. வள்ளிநாயகம் நீதிபதி, லோக் அதாலத் உயர் நீதிமன்றம், சென்னை .

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 10.03.2022, வியாழக்கிழமை

மணி: மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்

நிகழ்வு: மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் 15-ஆவது வாழ்வியல் அரங்கம்

சிறப்புரை: "காலம் கொன்ற விருந்து காண் "

சிறப்புரையாளர்: பேராசிரியர் முனைவர். வ.வே.சுப்பிரமணியன் மேனாள் முதல்வர் விவேகானந்தர் கல்லூரி ,சென்னை .

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 05-03-2022, சனிக்கிழமை

மணி: மாலை 06.30 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்

நிகழ்வு: மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் 70-ஆவது சிந்தனை அரங்கம்

சிறப்புரை: "இயற்றமிழ் வித்தகர் திரு. வி.க"

சிறப்புரையாளர்: இதழாளரஂ, கீழாமஂபூரஂ சஙஂகரசுபஂபிரமணியனஂ, ஆசிரியரஂ, கலைமகளஂ திஙஂகளிதழஂ, செனஂனை.

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 26-02-2022, சனிக்கிழமை

மணி: மாலை 06.30 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்

நிகழ்வு: மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் 67-ஆவது சிந்தனை அரங்கம்

சிறப்புரை: "நிலநடுக்கம், சுனாமி - விழிப்பும் பொறுப்பும்"

சிறப்புரையாளர்: முனைவரஂ இரா. சீனிவாசனஂ,உறுபஂபினரஂ, தமிழஂநாடு அறிவியலஂ தொழிலஂ நுடஂப மாநில மனஂறமஂ

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 25-02-2022, வெள்ளிக்கிழமை

மணி: பிற்பகல் 02.30 மணி முதல் 04.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்

நிகழ்வு: மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் 15-ஆவது வாழ்வியல் அரங்கம்

சிறப்புரை: "இயற்றமிழ் வித்தகர் திரு. வி.க"

சிறப்புரையாளர்: முனைவரஂ வாசுகி கணஂணபஂபனஂ, நிறுவனரஂ டாகஂடரஂ ஜே. ஜி. கணஂணபஂபனஂ வாசுகி கலஂவி அறகஂகடஂடளை, செனஂனை.

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 24-02-2022, வியாழக்கிழமை

மணி: மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்

நிகழ்வு: மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் 15-ஆவது வாழ்வியல் அரங்கம்

சிறப்புரை: "வாழ்ந்து காட்டுவோம் வாரீர்"

சிறப்புரையாளர்: முனைவர் எம்.பி. நிர்மலா, இ.ஆ.ப, மேனாள் அரசு செயலர், தமிழ்நாடு அரசு, சென்னை.

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 18-11-2021, வியாழக்கிழமை

மணி: மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்

நிகழ்வு: மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் 60-ஆவது சிந்தனை அரங்கம்

சிறப்புரை: "இயற்றமிழ் வித்தகர் திரு. வி.க"

சிறப்புரையாளர்: பேராசிரியர் முனைவர் ப. மகாலிங்கம், புல முதல்வர், மொழிப்புலம், வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை.

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 13-11-2021, சனிக்கிழமை

மணி: மாலை 06.30 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்

நிகழ்வு: மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் 57-ஆவது அறிவியல் அரங்கம்

சிறப்புரை: "நிலநடுக்கம், சுனாமி - விழிப்பும் பொறுப்பும்"

சிறப்புரையாளர்: திருமிகு. எஸ். இராஜு, மேனாள் முதுநிலை முதன்மை விஞ்ஞானி, தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம், சி.எஸ்.ஐ.ஆர், இந்திய அரசு, ஹைதெராபாத்.

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 12-11-2021, வெள்ளிக்கிழமை

மணி: பிற்பகல் 02.30 மணி முதல் 04.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்

நிகழ்வு: மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் 59-ஆவது சிந்தனை அரங்கம்

சிறப்புரை: "மக்கள் தொண்டே மகேசன் தொண்டு"

சிறப்புரையாளர்: தமிழ் மாமணி வா.மு.சே. திருவள்ளுவர், இயக்குனர், பன்னாட்டு தமிழுறவு மன்றம், சென்னை.

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 30-10-2021, சனிக்கிழமை

மணி: மாலை 06.30 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்

நிகழ்வு: மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் 56-ஆவது அறிவியல் அரங்கம்

சிறப்புரை: "நீர் நிலைகளில் பராமரிப்பும், பாதுகாப்பும்"

சிறப்புரையாளர்: பேராசிரியர் முனைவர் ப.பாலமுருகன், இயக்குனர், கிராமப்புற வளர்ச்சி மையம், சென்னை

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 29-10-2021, வெள்ளிக்கிழமை

மணி: மாலை 02.30 மணி முதல் 04.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்

நிகழ்வு: மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் 14-ஆவது வாழ்வியல் அரங்கம்

சிறப்புரை: "வாழ்ந்து காட்டுவோம் வாரீர்!!"

சிறப்புரையாளர்: முனைவர் கு.பெரியய்யா, இ.கா.ப., மேனாள் காவல் துறை தலைவர், தமிழ்நாடு அரசு, சென்னை

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 28-10-2021, வியாழக்கிழமை

மணி: மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்

நிகழ்வு: மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் 58-ஆவது சிந்தனை அரங்கம்

சிறப்புரை: "இயற்கை உணர்த்தும் இன்றமிழ் வாழ்க்கை"

சிறப்புரையாளர்: பேராசிரியர் முனைவர். மா. சிவகுமார், மேனாள் முதன்மையர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை.

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 23-10-2021, சனிக்கிழமை

மணி: மாலை 06.30 மணி முதல் 08.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்

நிகழ்வு: மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் 55-ஆவது அறிவியல் அரங்கம்

சிறப்புரை: "கட்டமைப்புப் பொறியியல் ஆராய்ச்சிமையத்தின் தொழில் நுட்பமும் தாக்கமும்"

சிறப்புரையாளர்: முனைவர் நா. ஆனந்தவல்லி, இயக்குனர், கட்டமைப்புப் பொறியியல் ஆராய்ச்சி மையம், சென்னை

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 22-10-2021, வெள்ளிக்கிழமை

மணி: மாலை 02.30 மணி முதல் 04.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்

நிகழ்வு: மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் (Executive Committee Meeting)

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 13-10-2021, புதன் கிழமை

மணி: மாலை 06.30 மணி முதல் 07.30 மணி வரை.

நிகழ்வு: தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் வாழ்வியல் அரங்கம் -13 ஆம் நிகழ்வு

சிறப்புரை: "வாழ்ந்து காட்டுவோம் வாரீர்!!"

சிறப்புரையாளர்: கவிஞர் ஜெ.வா.கருப்புசாமி, மேனாள் தமிழ் நாடு காவல் துறை துணைக் கண்காணிப்பாளர்

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 12-10-2021, செவ்வாய்க் கிழமை

மணி: மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்

நிகழ்வு: இளைஞர்களுக்கான அறிவுக்களஞ்சியம் பயிலரங்கம்

சிறப்புரை: "ஆளும் வளரனும் அறிவும் வளரனும்"

சிறப்புரையாளர்: திரு. S. ஹரிகிருஷ்ணன், முதன்மை லோகோ ஆய்வாளர், இந்தியன் ரயில்வே, சென்னை

நிகழ்விடம்: திருவள்ளுவர் அறிவுக்களஞ்சியம் வளர்ச்சி மையம், பூந்தண்டலம் கிராமம், சென்னை

நாள்: 10-10-2021, ஞாயிறு

மணி: காலை 09.00 மணி முதல் 12.30 மணி வரை

நிகழ்வு: வாழ்வியல் அரங்கம் - ஐந்தாம் நிகழ்வு

சிறப்புரை: "வாழ்ந்து காட்டுவோம் வாரீர்"

சிறப்புரையாளர்: அரிமா சா. கீர்த்திவாசன், தலைவர், சந்திரா அம்மாள் கல்வி அறக்கட்டளை, ஸ்ரீகற்பகவல்லி வித்யாலயா, மயிலாப்பூர், சென்னை

நிகழ்விடம்: ஜூம் செயலி

நாள்: 10-06-2021, வியாழக்கிழமை

மணி: மாலை 04.00 மணி முதல் 5.30 மணி வரை

யூடூப்பில் காண: இங்கே சொடுக்கவும்